“இந்த Hair Coloring-ல, செம்மையா வெறியேத்துறா” சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ Photos !

12 October 2020, 9:49 pm
Quick Share

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள்,

அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நித்யஸ்ரீ. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்து எல்லோரும் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கு அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது,

இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கேரள வெள்ளத்திற்காக பணம் வசூலித்து மொத்தமாக ரூ. 1.5 லட்சத்தை மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவரின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவர் தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும்,

அவரின் சில கிளமெர் போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது கூட சில Hair Coloring செய்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவரது ரசிகர்கள் Total – ஆக off அகியுள்ளனர், இதை பார்த்த பல நடிகைகளின் ரசிகர்கள் கூட, “இந்த Hair Coloringல கூட செம்மையா இருக்காளே” என்று சொல்லி தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று நித்யஸ்ரீ பக்தர்கள் கேட்கின்றனர்.

Views: - 55

0

0