சூப்பர் ஸ்டாருடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சந்திப்பு; எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Author: Sudha
1 July 2024, 5:37 pm

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு பூச்சி திரு கருணாஸ் திரு எஸ் முருகன் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று சந்தித்தனர்

நடிகர் சங்க கட்டிடம் உருவாக பல நடிகர்களும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.

மேலும் நிதி திரட்ட தெனந்திந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.இதற்காக
நட்சத்திர கலை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான சந்திப்பாக இன்றைய சந்திப்பு அமைந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் நடிகர் சங்க கட்டிடப் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பார்வையிட போவதாகவும் சொல்லப் படுகிறது

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!