“வேட்டையன்” படத்தின் வெறித்தனமான போஸ்டர்…. தெறிக்கவிட்ட சூப்பர் ஸ்டார்!

Author: Rajesh
15 January 2024, 10:38 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “வேட்டையன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170 வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளிவந்து கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தலைவர் சூப்பர் ஸ்டாரின் லுக் அனைவரையும் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!