பேர பசங்களுடன் செம்ம மாஸாக தீபாவளியை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் புகைப்படங்கள் !

14 November 2020, 4:49 pm
ranini diwali - updatenews360
Quick Share

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ABC என எல்லா சென்டர்களையும் அடித்து நொறுக்கி விட்டார். இவர் 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்றும், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி நிரூபித்துகொண்டே இருக்கிறார், இனிமேலும் அந்த நிலைமை மாறப்போவதில்லை.ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் இன்று கட்டிவைத்துள்ளார்.

என்னிக்கு நம்ம ரஜினியின் படம் ரீலீஸ் ஆகுதோ, அன்னிக்கு தான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், ரம்ஜான் எல்லாம்… இந்த தீபாவளிக்கு ரஜினி படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் அவர் தன் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுவும் மத்தாப்பு வெச்சுட்டு சரவெடி கொளுத்துறதுலாம் Ulti Level…!

Views: - 28

0

0