டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறாங்க: Hot கிளாமர் வீடியோ !

Author: Rajesh
26 March 2022, 10:46 pm

வரவர இளம் ஹீரோயின்களை விட 35 க்கு மேல் இருக்கும் குணச்சித்திர நடிகைகளின் கவர்ச்சியை தான் தாங்க முடியவில்லை. அந்த வகையில், தெய்வதிருமகள் படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். வழக்கு எண் படத்தில் வில்லி கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.

அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், உள்பட பல படங்களில் நடித்தார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டிக் டிக் டிக் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். திரைப்படத்தில் இருக்கும் காஸ்டிங் கவுச் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “திரைப்படத்துறை மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எல்லாத்துறையிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளை இங்கேயும் சந்திக்கிறார்கள், ஆனால் திரைத்துறையை மட்டும் பெரிது படுத்துகிறார்கள்.

எனக்கு தெரிந்து இந்தத்துறையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் படப்படிப்பு முடிந்து வீட்டில் கொண்டு வந்து விடுவது வரையிலான பாதுகாப்பு வேறெந்த துறையிலும் இல்லை” என்று பொங்கி எழுந்துள்ளார்.

இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது பயங்கர Hot Photoshhot வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கரமா Tempt ஆகி வருவதாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!