தம்மாத்துண்டு ஆடையில் போஸ் கொடுத்த சுரேகா வாணி.. Top Angle Selfie !
Author: kavin kumar12 January 2022, 10:39 pm
43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது
இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.
இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்போது இவரின் டாப் Angle Selfie ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்
8
4