“இதாங்க Matter” நடிகை சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் ! திகைத்த ரசிகர்கள்

24 September 2020, 2:00 pm
Quick Share

43 வயதாகும் சுரேகா வாணியின், புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளசுகளை கவரும் வகையில் உடை அணிந்து கிறங்கடித்துள்ளார் அம்மணி.

இது எல்லாவற்றையும் மீறி “Style மேட்டர்ஸ்” என்று Caption போட்டுள்ளார்.
இதனை வாயை பிளந்து வருகிறார்கள் நம்ம ரசிகர்கள்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், என பிஸியாக நடித்து வருகிறார்.

View this post on Instagram

Style matters

A post shared by Surekhavani (@artist_surekhavani) on