“எதற்கும் துணிந்தவன்” படத்தின் புதிய போஸ்டர்கள்.. ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்..!

Author: Rajesh
24 February 2022, 11:09 am

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ழுவுவு தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன், நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதர்க்கும் துணிந்தவன் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, இளவரசு, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக்கியுள்ளனர்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!