“என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் உனக்குலாம்…” மீரா மிதுன் தூக்கு போட்டு சாகும்படி கேள்வி கேட்ட சூர்யாதேவி..!

14 August 2020, 6:10 pm
Quick Share

ஏற்கனவே எக்கச்சக்க பஞ்சாயத்துக்குக்குள் சிக்கிய மீரா மிதுன், சில நாட்களுக்கு முன் விஜய் மரக்கன்று நட்டதை, “உங்கள் வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையாகாது. செடி நடுதல் என்றால் என்ன என்று விவேக் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கிண்டலடித்தார்.

அதற்கு விவேக் ‘பேசாம மன்னிப்பு கேட்டு வேலையை பாரும்மா’ என்று அட்வைஸ் தந்தார். ஆனால் அதெல்லாம் காதில் வாங்காமல் அவரது கேவலமான வேலையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் வனிதாவை வாட்டி வதக்கி, அதன் பிறகு ஜெயிலுக்கு சென்று Corona வாங்கி, தற்போது வனித்தவை தொட்டால் ஆபத்து என தெரிந்து மீரா மிதுனை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் போது நடிகை வனிதா மற்றும் மீராமிதுனை சாக்கடை என்றும் அதில் ஒரு சாக்கடை திருமணம் முடித்து ஜாலியாக இருக்கிறது. இன்னொன்னு ஆம்பள மாதிரி இருக்கு என மீரா மிதுனை யூடியூப்பில் கிழித்துள்ளார்.

Views: - 15

0

0