அட இது நம்ம லிஸ்டிலே இல்லையே…. பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற சூர்யா – ஆடிப்போன CONTESTANT!

Author:
26 October 2024, 10:08 am

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தில் இருந்து வருபவர்தான் நடிகர் சூர்யா. தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சூர்யா தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் .

Sruiya Kanguva

மிகப்பெரிய பட்ஜெட் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திர நடிகையான திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார் .

இவர்களுடன் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். அடுத்த மாதம் 14ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

surya

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற நடிகர் சூர்யா அந்த ரசிகர்களை சந்தித்து தன்னுடைய உற்சாகத்தையும் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதேபோல் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கு வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா உள்ளிட்ட பட குழுவினர் ஒட்டுமொத்தமாக பங்கேற்க முடிந்ததை பார்க்க முடிந்தது.

இதை அடுத்து நடிகர் சூர்யா, நடிகர் நாகார்ஜுன நாகார்ஜுனாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.இந்த நிகழ்ச்சி எதிர்பாராமல் பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆசிரியர் அதிர்ச்சியுடன் உற்சாகத்துடன் பார்த்தனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?