மிரட்டும் ‘ஜிம் ஒர்க்அவுட்’ – அசத்தும் சூர்யா – ஜோதிகா..! Viral Video..!

Author: Vignesh
4 April 2024, 1:45 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.

காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

jyothika

இந்நிலையில், மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகா வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது. அதாவது, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் ஜிம்மில் கடுமையான பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?