150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!

Author: Selvan
17 November 2024, 6:45 pm

ஏற்கனவே தனுஷ் நயன்தாரா பிரச்சனை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பாடகி சுசித்ரா தனுஷை பற்றி மிக பெரிய பூகம்பத்தை சொல்லி இருக்கிறார்.

என்ன இன்னும் சுசித்ரா இந்த விசியத்தில் மூக்கை நுழைக்கவில்லை என்று நினைக்கும் போது அவர் தனுஷை திட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் சுசித்ரா கூறியிருப்பது, “தனுஷ் தனக்கு பிடிக்கவில்லை என்றால் சக நடிகைகளை பயங்கரமாக டார்ச்சர் செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்.தனுஷ் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார்.ஒரு படத்தில் 3 நடிகை என்றாலும் மொத்தம் 150 நடிகைகளுக்கு மேல் தனுஷால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

அது மட்டும் இன்றி அம்மா நடிகைகளை கூட டார்ச்சர் செய்வார் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு விதமான டார்ச்சர் இருக்கும்.

இதையும் படியுங்க: பிரபல தெலுங்கு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா..வைரலாகும் வீடியோ..தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்..!


சிலருக்கு அந்தரங்க தொல்லை,சிலரை தொழில் ரீதியாக தாக்குவது, சிலரின் இமேஜை உடைப்பது என தனுஷ் மிக மோசமாக நடந்து கொள்வார் என சுசித்ரா கூறி இருக்கிறார்.மேலும் தனுஷ் ஒரு சைக்கோ என்பதால் இது போன்ற பல டார்ச்சர்களை நடிகைகளுக்கு கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி படுமோசமாக அவரை திட்டியும் இருக்கிறார் சீக்கிரமா செத்துடு என அவதூறான வார்த்தைகளை அவர் உபயோகப்படுத்தி இருப்பது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

தனுஷ் மீது என்ன தான் தனிப்பட்ட வன்மம் இருந்தாலும் சோசியல் மீடியாவில் இப்படி பேசுவது சரி கிடையாது என ரசிகர்கள் ஆத்திரப்பட்டு வருகின்றனர்.

இப்படி தன்னை பற்றி கடும் விமர்சனங்கள் இருந்தாலும் தனுஷ் எதற்கும் விளக்கம் அளிக்காமல் தன்னுடைய பட வேலைகளை தீவிரமாக பார்த்து வருகிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!