திருமணம் ஆன பின் பாட்டி போல் ஆன பிரபல தமிழ் ஹீரோயின் ! உங்களுக்கு ஏதாவது நோயா மேடம் ?

19 August 2020, 6:44 pm
Quick Share

தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின்வெற்றிப்படங்களை கொடுக்காமல் சிறிய பட்ஜெட்
படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார் அதன்பின் தெலுங்கு மலயாளம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமண் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் மிகவும் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் சுவாதி எடையை தற்போது குறைத்துள்ளார். எப்போதும் இதுவரை பார்த்திராத சுவாதி ரெட்டி மிகவும் மோசமாக முகம் சுருங்கியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி ஆகிட்டீங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும், ஒரு புகைப்படத்தில் வெளிநாட்டு பாட்டி போல் இருக்கிறார் சுவாதி.

Views: - 0 View

0

0