குட்டியான ட்ரவுசர் அணிந்தாலும் கெட்டியாக அது தெரியும் அளவுக்கு காட்டிய தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள் !

18 September 2020, 9:00 am
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அந்த வகையில், தற்போது பொது இடத்தில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு வந்திருந்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Views: - 9

0

0