மூன்றாவது முறையாக Top ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா ! – திருப்த்தியான ரசிகர்கள் !
19 January 2021, 8:48 amநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.
விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.
ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது .
இந்தநிலையில், கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படம், பல வருடங்கள் கழித்து தனுஷ் Action கதாபாத்திரம் ஏற்கஉள்ளார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளை பரிசீலித்து வந்த செல்வராகவன், இப்போது தமன்னாவிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு தனுசுடன் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களில் நடித்துள்ள தமன்னா மூன்றாவது முறையாக நானே வருவேன் படத்தில் அவருடன் இணையப்போகிறார்.
0
0