படு மோசமான உடை அணிந்து வந்த நடிகை தமன்னா.. யாரு அந்த டிசைனர் என கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
20 December 2022, 11:00 am

சினிமாவில் பல நடிகர் நடிகைகள் பலர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் அந்த பிரச்சனையில் இருந்து வெளியேறிய மீண்டும் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்துக் கொள்கின்றர். ஒரு சிலர் அதனால் அப்படியே சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறுகின்றனர்.

அந்த வகையில் தென்னிந்தியாவில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமன்னா தமிழை தாண்டி இந்தி, மலையாளம், தெலுங்கு என திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கு தற்பொழுது 30 வயது ஆனாலும், தன்னுடைய மார்க்கெட் குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் காஸ்டியூம் டிசைனர் மூலமாக வித்தியாசமான புதுப்புது உடைகள் செய்து அதை அணிந்து தான் நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள்.

Tamannaah -updatenews360

அந்தவகையில், நடிகை தமன்னாவும் சமீப காலமாக அதிகம் கவர்ச்சி காட்டி பல வித்யாசமான உடைகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

தமன்னா ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு நிறங்களில் இருக்கும் ஒரு வித்யாசமான pant அணிந்து வந்திருந்தார். டெயிலர் யார் என கேட்டு அந்த உடையை நெட்டிசன்கள் தற்போது மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!