இளம் நடிகையுடன் போட்டி போடும் நடிகை சரண்யா பொன்வண்ணன்..! ஜெயிக்கப்போவது யார்.?

Author: Rajesh
12 February 2022, 6:03 pm
Quick Share

ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ்இ தெலுங்குஇ மலையாளம்இ கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.

சரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம்.

இதனிடையே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் வந்தவர் தான் நடிகை விஜே ரம்யா. சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில், தற்போது ரம்யாவும், சரண்யா பொன்வண்ணன் யார் வலுபெற்றவர் என போட்டிப் போடும் வீடியோவை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கலகலப்பான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 889

0

0