நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை… டாப் ஹீரோயின்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?..

Author: Vignesh
28 April 2023, 2:00 pm

தென்னிந்திய சினிமாவில் பல நாயகிகள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளனர். அந்த வகையில், நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா, திரிஷா, ராஷ்மிகா என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்னென்ன டிகிரி முடித்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

த்ரிஷா- BBA
நயன்தாரா- B.A English
சமந்தா- B.com
அனுஷ்கா- Bsc Computer Science
காஜல் அகர்வால்- Mass Media
ராஷ்மிகா- B.A (Psychology, Journalism and English Literature)
சாய் பல்லவி- Doctor
கீர்த்தி சுரேஷ்- B.A Fashion Designing
மாளவிகா மோகனன்- Mass Media
பிரியா பவானி ஷங்கர்- Engineering

top-tamil-actress-updatenews360

தமன்னா- நடிப்புக்கு வந்ததால் கல்லூரிக்கு செல்லவில்லை.
ஸ்ருதிஹாசன்- உளவியல் படிப்பு (டிகிரி)
ராகுல் ப்ரீத் சிங்- கணித முதுகளை பட்டம்
ஹன்சிகா- பள்ளி படிப்பு மட்டும்
நிவேதா பெத்துராஜ்- மனித வள மேம்பாட்டில் முதுகலை பட்டம்
லட்சுமி மேனன்- ஆங்கிலத்தில் இளங்கலை படிப்பு
டாப்ஸி- டெக்னாலஜி என்ஜினியரிங்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!