பிக்பாஸ் எவிக்சன் ! ஆஜீத் வெளியேற போகிறாரா ?

24 October 2020, 8:05 pm
Quick Share

Big Boss மூன்று சீசன்களில் முதல் சீசனில் அனுயா, இரண்டாவது சீசனில் மமதி சாரி, மூன்றாவது சீசனில் பாத்திமா பாபு இந்த முறை ரேகா என எல்லாமே பெண் போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.

இந்த சீசனில் இரண்டாம் வார நாமினேஷனில் ஷிவானி, ஆரி, ஆஜித், சுரேஷ், ரம்யா உள்ளனர்.

இப்படி இருக்கையில், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரிடம் Eviction Free pass இருந்ததால், தப்பித்து விட்டார், அதனால் இம்முறை அனிதா வெளியேறுவார் என எதிர்ப்பார்க்க படுகிறது.

Views: - 17

0

0