உடம்பு முழுக்க ஈரத்தில் நினைந்தபடி குளியல் போட்ட தமன்னா ! ப்ப்ப்பா இன்னொருத்தி பொறந்து வரணும்…!

21 August 2020, 9:30 am
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அந்த வகையில், தற்போது பாத்ரூமிலிருந்து குளித்து முடித்த பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தமன்னா. அதை பார்த்த ரசிகர்கள் “இப்படி போஸ் இன்னொருத்தி தான் வரணும்” என்று புகழ்கிறார்கள்.

View this post on Instagram

Queen??? #tamannahbhatia #tamannabhatia #tamannaahbhatia #tamanabhatia #tammanahbhatia #tammanabhatia

A post shared by THAMANNAAH BHATIA (@thamannaah__bhatia) on

Views: - 1

0

0