“வெறும் உள்ளாடை, கருப்பு நிற லெக்கின்ஸ்” – தமன்னா செம்ம சூடான போஸ் -வாயை பிளந்த ரசிகர்கள்..!

7 February 2021, 12:00 pm
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது. அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் அல்லது கிளாமரான வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது, கமிட்டாகியுள்ள புதிய படம் ஒன்றில் கபடி கோச்சாக நடிப்பதற்காக அவர் கடுமையான ஜிம் ஒர்கவுட் செய்து வருகிறார்.

மேலும், தற்போது ஜிம்மில் சிகப்பு நிற ஸ்போர்ட்ஸ் உள்ளாடை, உடலோடு ஒட்டிய கருப்பு நிற லெக்கின்ஸ் என வியர்க்க விறுவிறுக்க போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை இழுத்துள்ளார் அம்மணி.

Views: - 0

0

0