“குளிக்கும் போது அப்படி ஆச்சுனா, இப்படி தான் செய்வேன்” – குளியலின் போது நடிகை தமன்னா வெளியிட்ட புகைப்படம் !

3 August 2020, 11:36 am
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

இணையத்தில் Active ஆக இருக்கும் இவர் குளிக்கும் போது பிடிக்காத பாடல் வந்தால் இப்படித்தான் செய்வேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், “இந்த புகைப்படத்திற்கு 1 முதல் 10 வரை நீங்கள் என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள்?” என்று அவரே கேட்டு “நான் 11” என்று அவரே கூறியுள்ளார்.

Views: - 21

0

0