கனகாவை விடாமல் துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகரின் மகன் : ஏமாற்றத்தில் நடந்த துக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2023, 1:32 pm
சினிமாவை பொறுத்தவரை காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிதான் பொருந்தும். கிடைக்கும் போது வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்வது தான் கெட்டிக்காரத்தனம்.
அப்படித்தான் நிறைய பேர் சினிமாவில் வாழ்ந்தனர். ஆனால் எந்தளவுக்கு உயர பறந்தாரோ அந்த அளவு வாய்ப்புகள் இல்லாமல் முடங்கிக் கிடப்பவர்கள் பட்டியலில் உள்ளவர்தான் நடிகை கனகா.
கரகாட்டக்காரன் படத்தில் மூலம் மிகப் பெரிய பெயரையும் பாராட்டையும் பெற்ற கனகா அதன் பிறகு தமிழ் சினிமாவின் த விர்க்க முடியாத நடிகையாக மாறினார். குடும்பப் பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கனகாவுக்கு நிகர் கனகா தான்.
பல வெற்றி படங்களில் நடித்துள்ள கனகா, ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக் போது அவருக்க உதவியாளராக இருந்த நடிகர் எஸ்ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அனைத்து எடுபிடி வேலைகளை செய்த அவருக்கு கனகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு தலையாக விழுந்து விழுந்து காதலித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் உதவியாளரின் தந்தை இறந்ததும், அவரது மகன் சோத்துக்கே கஷ்டப்பட்டுள்ளார். ஆனால் பலரும் அவரை எச்சரிக்க விடாமல் கனகாவை துரத்தி காதலித்துள்ளார்.
ஆனால் கனகாவோ தான் உண்டு, தன் வேலை உண்டு என எதையும் கண்டுகொள்ளாமல் தற்போது யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்க்கையை கழித்து வருகிறார்.
3
3