“வயசானாலும் சிங்கம் சிங்கந்தான்யா”… தளபதி விஜய்யின் “GOAT” ட்ரைலர் ரிலீஸ்!

Author:
17 August 2024, 5:20 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் வெளியாகிவிட்டது. செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. “வயசானாலும் சிங்கம் சிங்கந்தான்யா” என தளபதியை பார்த்து சொல்லும் டயலாக் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதோ அதன் வீடியோ:

The GOAT Official Trailer

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?