சமந்தா பண்ண பெரிய தப்பு…. ரூ. 500 கோடி சொத்துக்கு வாரிசு வேணும் – இது தான் உண்மை!

Author:
9 August 2024, 11:54 am

நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு 8 ஆண்டுகள் காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இவர்கள் இருவரும் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டு இருந்தார்கள். மிகச் சிறந்த ஜோடியாக இருந்து வந்த இவர்கள் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் .

samantha - updatenews360

அதை அடுத்து நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி நாகார்ஜுனாவின் வீட்டில் இரு விட்டாரின் உறவினரின் முன்னிலை மிகவும் சிம்பிளாக இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

samantha - updatenews360

இந்த நிலையில் இந்த இரண்டாம் திருமணத்திற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பலவிதமான செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, நடிகை சமந்தா நாகார்ஜுனா வீட்டு வாரிசாக தன்னுடைய வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்து விட்டாராம்.

இதனால் குடும்பத்தில் பெரிய பிரளயமே வெடித்திருக்கிறது. நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும். லட்சியத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கருவை கலைத்து விட்டதாக பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா தன்னுடைய ரூ .500 கோடி சொத்துக்கு வாரிசு வேண்டி தான் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதான் நாகார்ஜுனா வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என அடித்து கூறுகிறது டோலிவுட் பத்திரிகைகள்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!