சுரேஷை அடுத்து இந்த நபர்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் ! வைரலாகும் தகவல்..!

21 November 2020, 3:14 pm
Quick Share

பிக்பாஸில் இந்த வாரம் அனிதா, ஆரி, பாலாஜி, சோம் சேகர், ஷிவானி, சுசி, ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த வாரத்தில் சுசி, பாலாஜியை தவிர மற்ற எல்லோரும் ஓரளவிற்கு சிறப்பாகவே தனது விளையாட்டை விளையாடுகிறார்கள்.

தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்றவர் சுசித்ரா என்று கூறப்படுகிறது. இவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதல் போட்டியாளர்களுக்கும் Tension, BP ஏற்று கொண்டு இருந்தார்.

கிட்ட தட்ட யாரும் இவரிடம் பேசவில்லை. இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் சுசித்ரா வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 20

0

0