“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..!

Author: Udhayakumar Raman
2 August 2021, 9:43 pm
Quick Share

மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர். அப்படி மக்களின் ஆதரவைப் பெற்ற சீரியல்களில் முக்கியமானது தெய்வமகள் சீரியல். இதில் கதாநாயகனின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேகா கிருஷ்ணப்பா.

இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்ததால் அவரை சீரியலின் கதாநாயகன் அண்ணியார் என்றே அழைப்பார். மக்களிடமும் அண்ணியார் என்ற பெயரே பிரபலமாகிவிட்டது. என்னதான் சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அமைதியான கேரக்டர். இவர் இந்த செயலுக்குப் பின் வேறு எந்த சீரியலும் நடிக்கவில்லை.

ஆனால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேகா கிருஷ்ணப்பா இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடை வரை ஏற்றப்பட்ட மாடர்ன் ஆடைகளை அணிந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பெரும்பாலும் தனது தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சீரியல்களில் வில்லியாக இவரை வெறுத்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கம் இவரை ஃபாலோ செய்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 1247

27

12