கள்ளக் காதல் சோக்கு கேட்குதா? தனுஷ் விவாகரத்து செய்ய இது தான் காரணமாம்!

Author: Shree
15 March 2023, 9:05 am

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்ற வருடம் திடீரென விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

அதன் பின்னர் இருவரும் தங்களது கெரியரில் வெறித்தனமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷுக்கு வேறு ஒரு பெயர் குறிப்பிடாத நடிகையுடன் கள்ளக்காதலில் இருந்து அவரின் ஆசையில் மூழ்கி ஐஸ்வர்யாவை வெறுத்து ஒதுக்கி வந்துள்ளார்.

இந்த விஷயத்தால் இருவருக்கும் பல மாதங்களாக மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக பிரபல பாலிவுட் விமர்சகர் உமர் சந்து தெரிவித்துள்ளார். இன்னொரு பெண்ணுக்காக மனைவியை ஏமாற்றினாரா தனுஷ்? என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?