“என் நண்பன் வடிவேலு பாலாஜி சாவுக்கு ** இதான் காரணம்” ! கண்ணீர் சிந்தும் பிரபல நடிகர் !

11 September 2020, 3:30 pm
Quick Share

விஜய் டிவியின் ஆஸ்தான காமெடி ஷோக்கள் ஆன அது, இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், வரும் எல்லோரையும் தனது நகைச்சுவையால் கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் நடிகர் வடிவேலுவை போல உருவத்தை கொண்டு நகைச்சுவை செய்ததால், இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இருந்தும் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்தநிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் அவர்கள் தற்போது “என் நண்பன் வடிவேலு பாலாஜி சாவுக்கு மருத்துவமனை மாற்றிக்கொண்டே இருந்ததுதான் காரணம் என்றும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Views: - 0

0

0