“சத்தியமாவிடவேகூடாது” சாத்தான்குளம் சம்பவத்திற்கு போலீஸை கிழித்த ரஜினிகாந்த் ! வராண்டா என் தலைவன் !

1 July 2020, 2:37 pm
Quick Share

எல்லா படத்திலும் துப்பாக்கி எடுத்து புல்லட் கணக்கின்றி எதிரிகளை சுட்டுத் தள்ளுவதும், கத்தியை எடுத்து குத்திக் கிழிப்பதுமாக நடித்துவிட்டு, தற்போது காந்தி போல் அகிம்சை வழியாக செல்ல வேண்டும் என ரியலில் சொல்வது அந்த சூப்பர்ஸ்டாரின் டபுள் ஸ்டாண்டர்ட் மனநிலையை காட்டுவதாக நெட்டிசன்கள் சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் கிழித்துத் தொங்க விட்டார்கள்.

தற்போது சாத்தான்குளத்தில் நடந்த போலீசாரின் அதிகாரத் திமிரை அடக்க வேண்டும், அவர்கள் கைது செய்ய வேண்டும் என்று பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை சமூகவலைதளங்களில் தங்களால் முடிந்த குரல் எழுப்புகின்றனர். இயக்குநர் ஹரியும், நடிகர் சூர்யாவும், கமலஹாசனும் தங்களது குரலை எழுப்ப, ரஜினிகாந்த் மட்டும் அமைதியாக இருக்கிறார், என்று யோசித்து வந்த சக மக்களுக்கு என்று ஒரு தன்னுடைய கடும் கண்டனத்தை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply