இன்ஸ்டாகிராமில் அப்பட்டமாக பின்னழகை காட்டிய டிக்டாக் இலக்கியா !
24 August 2020, 9:38 pmபல இளைஞர்கள், இளைஞிகள் சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், இவளுங்க டிக் டாக் App மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகிட்டு இருக்காங்க, அப்படி Glamour வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. டிக் டாக் மூலம் யோகிபாபு நடித்த சோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது “நீ போடதான் வந்தியா” என்னும் அடல்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி எக்கச்சக்க சர்ச்சை. தற்போது அதை எல்லாம் மிஞ்சும் வகையில், பின்னழகு அப்பட்டமாக தெரியும்படி Pose கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பசங்க பார்த்தா Class Board-ஆ Use பண்ணிடுவாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.