சவுண்ட ஏத்து.. தேவா வரார் வழிவிடு.. தலைவரின் செம லுக் : கூலி Chikitu Vibe!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2024, 6:36 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

சத்யராஜ், சுருதி ஹாசன், நாகர்ஜூன், உபேந்திரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் கூலி அடுத்த வருடம் வெளியாகிறது.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையும் படியுங்க : ரஜினியின் உயிர் நண்பன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…பரபரப்பில் கோலிவுட்..!

அதன்படி டிரெண்டாகி வரும் டி ராஜேந்தர் குரலை வைத்து chikitu Vibes என ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினியின் லுக்கை பற்றித் தான் ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர்.

பழைய ரஜினியை பார்ப்பது போலவும், 74 வயதில் தலைவரு வேற லெவல் நடனம் என பயங்கர வரவேற்பை கொடுத்துள்ளனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!