என்னுடடைய கரியரில் சிறந்த பயணம் ‘விடாமுயற்சி’..நடிகை திரிஷா மகிழ்ச்சி..வைரலாகும் வீடியோ.!

Author: Selvan
9 February 2025, 1:10 pm

வைரலாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா வீடியோ

அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடித்துள்ள திரிஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் BTS காட்சிகளை பதிவிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: சிம்புவுடன் இணையும் மலையாள நடிகை..அந்த பிரபல காமெடி நடிகருமா..கோலிவுட்டில் புது மஜா கூட்டணி.!

தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகையாக வம் வந்து,தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை திரிஷா,தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியாக வரும் திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியானது,படத்தில் திரிஷா நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்கள் பலர் அவ்ருடைய நடிப்பை சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

Trisha Instagram update on Vidaa Muyarchi

மேலும் திரிஷா இந்த படத்தை ரசிகர்களோடு ரசிகராக தியேட்டரில் உற்சாகமாக கண்டு கழித்தார்.இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகை திரிஷா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “என் திரை வாழ்க்கையின் சிறந்த பயணங்களில் விடாமுயற்சியும் ஒன்று,படக்குழுவிற்கு நன்றி” என கூறி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!