“திரிஷாவா இவ்வளவு குண்டா இருக்குறது நம்பவே முடியலையே ” – திரிஷாவின் Rare Photo !
2 February 2021, 9:14 amஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இண்டஸ்ட்ரிக்கு வந்த புதிதில் திரிஷா உடல் எடை அதிகரித்து கொழுக் மொழுக் என இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “த்ரிஷாவா இவ்வளவு குண்டா இருக்குறது நம்பவே முடியலையே ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
0
0
1 thought on ““திரிஷாவா இவ்வளவு குண்டா இருக்குறது நம்பவே முடியலையே ” – திரிஷாவின் Rare Photo !”
Comments are closed.