கைபிடிக்குள் சிக்கிய அழகு: திரிஷாவின் Hot Pics Viral..!

Author: Rajesh
17 March 2022, 4:25 pm

நடிகை திரிஷா ஒரு நித்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார் . ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது வரை தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் .

இவர் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . Personal Life-ல ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம்.

நடிகை திரிஷா தொடையழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது வருகின்றது.த்ரிஷாவின் இந்த கவர்ச்சி படங்களை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் .

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!