சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக திரிஷா.. இது நம்ப லிஸ்ட்லேயே இல்லையே..!(Video)

Author: Vignesh
13 August 2024, 12:23 pm

சமீப காலமாக தமிழ் சினிமாவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது, AI தொழில்நுட்பம் அபார வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருந்தாலும், மறுபக்கம் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது.

முன்னதாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹீரோயின்களின் டீப் ஃபேக் வீடியோக்களையும் சிலர் இணையதளத்தில் பரப்பி உள்ளனர். இந்த விவகாரம், பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?