“அப்படியே கட்டி அள்ளனும்” – குட்டியான ட்ரவுசரில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் த்ரிஷா !

By: Udayachandran
8 February 2021, 11:51 am
Trisha 1 - Updatenews360
Quick Share

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இன்றளவும், திரிஷாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், இண்டஸ்ட்ரிக்கு வந்த புதிதில் திரிஷா இதுவரை பலரும் பார்த்திடாத அவர் எடுத்துக்கொண்ட சில சூடான கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதிலும் ஒரு ரசிகர், ” கட்டி அள்ளனும்” என்று Comment அடித்துள்ளார்.

Views: - 327

0

0