“ஜெயம் ரவி சொன்ன மாதிரி வெடக்கோழி தான்”- க்ளோஸ் அப்பில் Tshirt-ஐ Zoom பண்ணும் திரிஷா !

6 July 2021, 11:51 am
Trisha - Updatenews360
Quick Share

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த, பரமபத விளையாட்டு ஹாட்ஸ்டர் OTT வலைதளத்தில் ரீலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், Monday Mood..என்று கூறி தன்னுடைய முன்னழகை Zoom செய்து காட்டியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஜெயம் ரவி சொன்ன மாதிரி உண்மையிலியே வெடக்கோழி தான்” என்று Compliment தருகிறார்கள்.

Views: - 1552

115

39