அவ்வ்வ்வ்… ச்சோ CUTE – குட்டி பாப்பா திரிஷாவுக்கு குவியும் லைக்ஸ்!

Author: Shree
2 April 2023, 6:10 pm

நடிகைகள் என்றாலே இளம் வயதில் மட்டும் தான் ஜொலிக்க முடியும் என்ற விதியை மாற்றி எழுதி 39 வயதாகும் இன்னும் அதே இளமையோடு முன்னணி நடிகையாகி மார்கெட் தக்கவைத்திருப்பவர் நடிகை திரிஷா.

ஆரம்பத்தில் மாடன் அழகியான இவர் 1999ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஜோடி படத்தில் சிம்ரனுடன் ஒரு சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 2002ல் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் பரவலாக பிரபலமானார்.

லேசா லேசா, உனக்கு 20 எனக்கு 18 , சாமி, கில்லி , ஆய்த எழுத்து , ஆறு, பீமா உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் கொஞ்சம் கேப் விட்டிருந்த மீண்டும் நடிக்க துவங்கி தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். இருந்தாலும் தமிழ் சினிமாவில் நயன்தாரா தாண்டி செல்ல முடியவில்லை.

பின்னர் நயன்தாராவுக்கு திருமணம் ஆகியதாலும் தொடர் தோல்வி படங்களாலும் அவரது இடத்தை நிரப்பியுள்ளார் திரிஷா. தற்போது லீரோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் திரிஷாவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கியூட்டான போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

2002ல் வெளிவந்த மௌனம் பேசியதே தான் நடிகையாக இவரது முதல் படம். அவர் அதற்கு முன்பு லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…