காதல் இல்ல அதுக்கும் மேல…. திரிஷாவை கட்டியணைத்து நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா?

Author: Shree
3 June 2023, 8:17 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்

.

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் சமூகவலைத்தளங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷாவுடன் ஒரு நபர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் எல்லோரும் ஷாக் ஆகி யார் அது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த நபர் பெயர் ” சிட்னி ஸ்லாடன் ” அவர் பல்வேறு திரைபிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பளராக இருந்து வருகிறார். குறிப்பாக திரிஷாவுக்கு நெருங்கிய நண்பராம். காதல் இல்லை ஆனால் அதற்கு மேல் அவ்வளவு நெருக்கமாக பழகுவார்களாம்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?