வலையில் சிக்கிய இரண்டு புள்ளி மான் : செம கவர்ச்சி.. தமிழ் சினிமா பக்கம் வாங்க.. Sonali Raut Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 2:23 pm

மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், உஜ்வாலா ராவத்தின் சகோதரியுமான சோனாலி ராவத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். பாலிவுட்டில் இரு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், மாடலிங்க அதிக ஈடுபாடு கொண்டவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் படவாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த அவருக்கு தொலைக்காட்சிகளில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. இருப்பினும் மாடலிங் மட்டுமே நம்பி வரும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருவார்.

தற்போது இவர் வெறும் வலையால் ஆன துணியை மட்டும் உடுத்தி பயங்கர கவர்ச்சி காட்டியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!