வலிமை படத்திலிருந்து லீக் ஆன செம்ம மாஸ் வீடியோ !

23 September 2020, 12:45 pm
Quick Share

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

நீண்ட நாட்கள் ஆனதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை குறைய, கரெக்டாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. இதை பார்த்தவுடன் வலிமை வேற லெவல் படமாக இருக்கும். என்று உறுதியாக நம்புகிறார்கள்.

மேலும் வலிமை திரைப்படம் வெளியாகும் அதே நேரத்திலேயே படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.