நான் இதெல்லாம் பண்ண மாட்டேன்.. ரசிகர்களை மயக்கும் வாணி போஜனின் அந்த விஷயம்..!

Author: Vignesh
2 June 2023, 1:40 pm

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

அந்த வகையில், வாணி போஜன் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.

vani bhojan-updatenews360

வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் வாணி போஜனின் கதவைத் தட்டியது. கோடம்பாக்கத்தில் வாணி போஜன் ஒரு பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

vani bhojan-updatenews360

இந்நிலையில், தற்போது வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே, வாணி போஜன் முகத்தை பொலிவாக வைத்திருக்க பயன்படுத்து அழகு குறிப்புகளை நாம் பார்க்கலாம்.

vani bhojan-updatenews360

வாணி போஜன் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தினமும் இளநீர் எடுத்து கொள்வாராம், மேலும் முகம் இளமையாக இருக்க யோகா போன்றவற்றை செய்வாராம், வாணி போஜன் ஜூஸ்களில் சர்க்கரை சேர்த்து கொள்ளமாட்டாராம். சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து விடுவாராம். மேலும், வாணிபோஜன் இப்படியொல்லம் செய்து தான் தன்னுடைய அங்க அழகை மெருகேற்றி வருகிறாராம்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!