“மஜா மச்சக்காரி” – சட்டையை ஒரு பக்கமாக கழட்டி விட்டு, மச்சமெல்லாம் தெரிய போஸ் கொடுத்த வாணி போஜன்

Author: Udhayakumar Raman
30 March 2021, 8:28 pm
Quick Share

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஐயோ ஐயோ கொல்லுராலே என மீரா அக்காவாக வந்து எல்லோரையும் ரசிக்க வைத்தவர் வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பரம் மூலமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.

அதன்பின் மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். ஓ மை கடவுளே படங்களைத் தவிர ஓர் இரவு, அதிகாரம் 29 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வெளியான ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸில் ஜெய் உடன் நடித்தார். கைவசம் லாக்கப் என்ற படம் வைத்துள்ளார்.

அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் வாணி போஜன், தற்போது சட்டையை ஒரு பக்கமாக கழட்டி விட்டு, உடம்பில் உள்ள மச்சமெல்லாம் தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள் குஜாலில் உள்ளனர்.

Views: - 137

6

2