ஐயோ உருகுறதுக்குள்ள சாப்ட்டுடனும் – வாணி போஜனின் புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்

31 January 2021, 10:56 pm
Quick Share

ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் வாணி போஜன். மீரா அக்காவாக தமிழக இளைஞர்கள் மனதில் டென்ட் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனியர் அக்காவை உஷார் பண்ணுவது என்றால் இவரது டெம்ப்ளேட்டை தூக்கி கொண்டு சென்று விடுகிறார்கள் இளசுகள்.

அந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வாணிபோஜன் முதன்முதலில் சின்னத்திரையில்தான் அறிமுகமானார். ஓர் இரவு, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு போன்ற நாடகங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தற்போது ஹாட்ஸ்டார் இல் வெளியான ட்ரிபிள்ஸ் ஆகிய வெப் சீரியஸில் நடித்தார்.

தொடர்ந்து வாய்ப்பு தேடிவரும் வாணி போஜன் சமூக வலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சுடிதார் அணிந்து பவ்யமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள் இவரை ஐஸ்கிரீமாக நினைத்து ஐயோ உருகுறதுக்குள்ள சாப்ட்டுடனும் என உருகி கொண்டிருக்கிறார்கள்.

Views: - 49

0

0