“டெடி பியர்” – தூக்கி வைத்துக் கொஞ்ச தோன்றும் அழகில் உலாவும் வாணி போஜன்

Author: Udhayakumar Raman
31 March 2021, 5:32 pm
Quick Share

நம்ம சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் மாடலிங்கில் கால் பதித்து அடுத்து, டி.வி. சீரியல்! இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருகிறார் . தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் அழகின் உச்சம்.

முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சில மாதங்களுக்கு முன் OTT-யில் வெளியான லாக்கப் என்னும் படத்தில் வெங்கட் பிரபு, வைபவுடன் நடித்துள்ளார்,

அதன்பின் ஜெய்யுடன் ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸில் நடித்தார். மேலும் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் வாணி போஜன், தற்போது க்ளோசப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் அவரை “டெடி பியர்” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 134

17

3