“இது என்ன மேடம் கலர் கோழி குஞ்சு மாதிரி” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் !

30 November 2020, 10:09 pm
Quick Share

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார்.

திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார். அதன் பிறகும் Terms ஒத்துவராமல் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கும் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி,

யூடியூப் சேனல் நடத்தும் வனிதா தர்பார் நிகழ்ச்சியிலும், மட்டம் போடாமல் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது Hair Coloring செய்து கலர் கோழி குஞ்சு போல் போஸ் கொடுத்துள்ளார்.

Views: - 85

1

0