“தோல் நிறத்தில் உள்ளாடை” – ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு – ஷாக் ஆக்கிய வரலக்ஷ்மி !

31 January 2021, 8:31 am
Quick Share

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சக்தி, காட்டேரி, சேசிங், பாம்பன்
என அவர் வயதை விட பெரியதாக நீண்டுகொண்டே போகிறது. சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை வதந்தி என்று கடகடன்னு ஓடி வந்து Clear செய்து விட்டார்.

இந்தநிலையில், ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், பிங்க் நிற கோட் அணிந்து, தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்துள்ளதால் ஒரு நிமிஷம் எல்லோருக்கும் தலை சுற்றிவிட்டது.

Views: - 12

0

0