நாய்க்குட்டிக்கு பச்சக் பச்சக் முத்தம் ! வரலக்ஷ்மி வீடியோ..!

Author: Rajesh
16 April 2022, 4:38 pm
Quick Share

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில்,
தற்போது தனது செல்ல நாய்குட்டிக்கு பச்சக் பச்சக் என லிப்-லாக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த நாயாக நாங்க இருக்க கூடாதா என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Views: - 338

0

0