திருமணமான நடிகருடன் பீச்சில் நெருக்கம்..! சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை..! அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
21 November 2022, 12:30 pm

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சைஃப் அலிகான்.இவரது முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் சாரா அலி கான் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இளம் நடிகருடன் காதலில் இருந்து வந்த சாரா அலிகான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வருண் தவானுடன் கோவாலில் பிகினி ஆடையில் சுற்றியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாரா அலிகான்.

sara-ali-khan-with-varun updatenews360

நடாசா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் வருண் தவான் சாரா அலிகானுடன் தனிமையில் இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

sara-ali-khan-with-varun updatenews360

முன்னதாக, நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?